Tuesday, March 15, 2016

பிரிவும் பிரிவின் நிமித்தமும்

 tags : பிரிவு, pirivu, சோகம், ஆற்றாமை, காதலர், காதலி, காதல், தனிமை,
 Sogam, aatraamai, kaadhalar, kaadhali, kaadhal, thanimai, kavithai, வாட்டம், grieve, துயரம், விசனம், 
 வாழ்வின் மறக்கவொண்ணா தருணங்கள் எப்பொழுதாவது நிகழ்பவை - ஆயினும் எஞ்சான்றும் குறுகியவை - நாம் உணராத போழ்து அருகிருக்கும் - அதன் மகிமை புரிகையில் மறைந்திருக்கும் !! உன் வருகை இருப்பு பிரிவை போல  

Monday, March 14, 2016

ஏகாந்தம்

tags : கலாபம், தனிமை, ஏகாந்தம், நிலவொளி, நிலா, பௌர்ணமி, காதல், காதலி, இரவு, கவிதை, செல்லம், kalaabam, yaegantham, thanimai, yaegantham, nilavoli, nila, pournami, kaadhal, kaadhali, iravu, kavithai, chellam 
tபௌர்ணமி இரவு மொட்டைமாடி மெதுநடை ஆழ்ந்த நிசப்தம் அலராத மெல்லிசை வீசும் கொண்டல் வாட்டா குளிர் வீழும் விண்கல் துரத்தும் மேகம் தலையாட்டும் மரங்கள் சலசலக்கும் இலைகள் பிள்ளை மனம் பெயரறியா பூவின் மணம் மடியில் பூனை தோளில் நீ !! 

ஏனுங்ங்.. என்னங்ங்..

tagS :   ஏனுங்க, என்னங்க, கொங்கு தமிழ், காதல், காதலி, கவிதை, 
செல்லம், yenunga, yennanga, kongu tamil, kaadhal, kaadhali, kavithai, chellam,
செல்லமா கூப்பிட எங்கம்மா மெல்லமா அதட்ட எங்கப்பா அண்ணன் தம்பிங்கற உடம்பிறப்பு எப்புடி வேனா கூப்பிடற என் நட்பு பேரை சொல்லி கூப்பிட பலபேரு முறைவச்சு கூப்பிட உறம்பரை வாங்க போங்கனு சொல்ல வெளிஆளு பேரே தெரியாம பேச பொதுசனம் இத்தன தான் இருந்தாலும்.. ங்ங்க'னு நீ சொல்ற ஓத வார்த்தைல கிறங்குது புள்ள என் மனசு

Sunday, March 13, 2016

பிரிவு ஆற்றாமை

tags : பிரிவு, பிரிவின் நிமித்தம், pirivu, pirivin nimitham,  சோகம், ஆற்றாமை, 
காதலர், காதலி, காதல், தனிமை, Sogam, aatraamai, kaadhalar, kaadhali, kaadhal, thanimai, kavithai, chellam

Saturday, March 12, 2016

கனவில் விழிப்பு

Picture : Realistic Artist Illayaraja




tags : கனவு, விழிப்பு, காதல், காதலி, தேவதை, நடுநிசி, கவிதை, 
செல்லம், kanavu, vizhipu, kaadhal, kaadhali, thevathai, nadunisi, kavithai, chellam

தரிசனம்


tags : தரிசனம், தேவதை, காதல், காதலி, விடியல், ஆனந்தம், கவிதை, செல்லம், tharisanam, thevathai, kaadhal, kaadhali, vidiyal, aanandham, kavithai, chellam